கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு...

தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-30 11:25 GMT
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்