திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

Update: 2020-04-19 07:14 GMT
திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.கொளத்தூர், துறைமுகம், அம்பத்தூர், வில்லிவாக்கம், திருவிக நகர் உள்ளிட்ட  6 சட்டமன்ற  தொகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா கிட், அரிசி, பருப்பு, எண்ணெய், சக்கரை உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கினார். ராஜமங்கல காவல் நிலைய காவலர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம், சோப்பு அடங்கிய கொரோனா கிட்டும் வழங்கினார்.
ஸ்டாலின் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள அனிதா இலவச பயிற்சி மையத்தில்,கணினி உள்ளிட்ட வகுப்புகளை படித்தவ 200 மாணவிகளுக்கு 500 ரூபாயை திமுக தலைவர் வழங்கினார்.
 
Tags:    

மேலும் செய்திகள்