நீங்கள் தேடியது "social distancing"

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்
3 Nov 2020 8:02 AM GMT

வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்
1 Jun 2020 9:58 AM GMT

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 10:39 AM GMT

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு
5 May 2020 8:28 AM GMT

"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
4 May 2020 10:25 AM GMT

மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி

கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்
4 May 2020 10:12 AM GMT

வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சாலைகள் - தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம்

சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

டெல்லி காய்கறி சந்தைகளில் அதிக மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காத வியாபாரிகள்
30 April 2020 9:53 AM GMT

டெல்லி காய்கறி சந்தைகளில் அதிக மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியை கடைபிடிக்காத வியாபாரிகள்

டெல்லியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் மக்கள் கூட்டமாக உலவுவதால், கொரோனா பரவும் அபாயம்
29 April 2020 1:28 PM GMT

கள்ளக்குறிச்சியில் மக்கள் கூட்டமாக உலவுவதால், கொரோனா பரவும் அபாயம்

கள்ளக்குறிச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் சமூக இடைவெளி இன்றி நின்ற பொதுமக்கள் - அமைச்சர் வந்ததும் ஒழுங்குபடுத்திய போலீசார்
26 April 2020 1:41 PM GMT

தூத்துக்குடியில் சமூக இடைவெளி இன்றி நின்ற பொதுமக்கள் - அமைச்சர் வந்ததும் ஒழுங்குபடுத்திய போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் ஒரு சமுதாயத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 7:14 AM GMT

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

இளம் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற காவல் ஆய்வாளர் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
16 April 2020 10:16 AM GMT

இளம் பெண்ணை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற காவல் ஆய்வாளர் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

நாகர்கோவிலில் இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, காவல் ஆய்வாளர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.