வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
வயதான தாயின் கனவை நனவாக்கிய மகன் - வாக்குச்சாவடிக்கு தாயை தூக்கி வந்த மகன்
x
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.  வயதான தாய் தனது ஜனநாயக கடமையை ஆற்ற, அவரது மகன் அவரை வாக்குச் சாவ​டிக்கு கைகளில் ஏந்தி வந்தார். வயதான காலத்திலும், வாக்களிக்க வேண்டும் என்ற அந்த மூதாட்டியின் கனவை நனவாக்கிய மகனை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்