கள்ளக்குறிச்சியில் மக்கள் கூட்டமாக உலவுவதால், கொரோனா பரவும் அபாயம்

கள்ளக்குறிச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் மக்கள் கூட்டமாக உலவுவதால், கொரோனா பரவும் அபாயம்
x
கள்ளக்குறிச்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், கொரோனா தொற்று ஏற்படும் அச்சம் உள்ளதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதுவரை  9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு   முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, நகர் பகுதியில் மட்டும் 8 பேருக்கு கொரோனா உள்ள நிலையில், பொய் சொல்லிவிட்டு, கூட்டம் கூட்டமாக வெளியில் வரும் மக்களால், சேலம் மெயின் ரோடு, காந்திரோடு, துருகம் சாலை, கச்சேரி சாலை மற்றும் கடைவீதி காய்கறி சந்தைப் பகுதியில் மக்கள் கூட்ட நெரிசலாக உலவுவது, அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்