நீங்கள் தேடியது "world corona"

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; அதீத கவனம் அவசியம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
6 July 2021 2:20 PM IST

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; "அதீத கவனம் அவசியம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு - பலி எண்ணிக்கை அதிர்ச்சி தகவல்
22 May 2021 7:18 PM IST

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு - பலி எண்ணிக்கை அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை பற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது.

காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்
6 Jan 2021 4:25 PM IST

காற்றில் கொரோனா வைரஸ் அதிர்ச்சி தகவல் - ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்

"கொரோனா வார்டு காற்றில் வைரஸ்..." ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல் நீண்ட நேரம் இருக்கிறது,தொற்று அதிகரிப்புக்கு காரணமாகிறது மருத்துவமனை பகுதிகளில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தலாம்...ஐசிஎம்ஆர் குழு ஆய்வில் தகவல்

உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம் - சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டாக அறிவிப்பு
5 Jan 2021 6:10 PM IST

"உலக அளவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வோம்" - சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூட்டாக அறிவிப்பு

உலக அளவில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி செய்யும் என அந்நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 4.63 லட்சம் பேர் உயிரிழப்பு
20 Jun 2020 5:39 PM IST

உலகம் முழுவதும் கொரோனாவால் 4.63 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை தாண்டியுள்ளது.

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 12:44 PM IST

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 22.50 லட்சம் ஆக உயர்வு
18 April 2020 9:18 AM IST

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 22.50 லட்சம் ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 50 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 7:51 AM IST

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 :  எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...
14 April 2020 10:40 PM IST

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...

(14/04/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு 2.0 : எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்... சிறப்பு விருந்தினராக - செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // புகழேந்தி, பொருளாதார நிபுணர் // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்
10 April 2020 10:02 PM IST

"தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று" - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது
9 April 2020 12:13 PM IST

உலக முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது

உலக முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது.

தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
8 April 2020 10:31 PM IST

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.