உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 22.50 லட்சம் ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 50 ஆயிரத்து 119 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 22.50 லட்சம் ஆக உயர்வு
x
நோய் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 241 பேர் பலியாகி உள்ளனர். அதேவேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 577 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சீனாவில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்