உலக முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது

உலக முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது.
உலக முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது
x
உலக முழுவதும் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது. உலகெங்கும் நேற்று ஒரே நாளில் புதிதாக 85 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 508 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்