உலகம் முழுவதும் கொரோனாவால் 4.63 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 4.63 லட்சம் பேர் உயிரிழப்பு
x
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து 46 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. 54 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் , இந்தியா 4வது இடத்திலும் உள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்