கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; "அதீத கவனம் அவசியம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; அதீத கவனம் அவசியம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்டப்பிரிவு அதிகாரி ரியான், தொற்றுப் பரவலை கருத்தில் கொள்ளாமல் முன்கூட்டியே தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுகளால் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்த அவர், இதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்