Vijay | TN Politics | விஜய் குறித்த கேள்வி.. நைசாக நழுவிய பிரபலம்

Update: 2025-12-23 15:23 GMT

த.வெ.க தலைவர் விஜய் பற்றிய கேள்விக்கு, நடிகர் தாமு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், சாமி தரிசனம் செய்த அவர், ஒவ்வொரு சன்னதியிலும் மனமுருகி வேண்டினார். அப்போது ரசிகர்கள் சிலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமு, விஜய் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்