CM Stalin | "அரசியல் வாழ்க்கையின் முடிவுரை" - ஈபிஎஸ்க்கு முதல்வர் பதில்
100 நாள் வேலை திட்டத்தில் பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி, அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.