Sasikala | "2026 தேர்தலில்..." அரசியல் களத்தை சூடுபிடிக்க விடும் சசிகலா அறிவிப்பு

Update: 2025-12-23 13:44 GMT

2026 தேர்தலில் நிச்சயம் ஒதுங்கி இருக்க மாட்டேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்