Ramadoss | PMK | Anbumani | "ராமதாசுக்கு அந்த அதிகாரம் இல்லை.." வழக்கறிஞர் பாலு

Update: 2025-12-23 13:57 GMT

பாமக பொதுக்குழுவை கூட்ட நிறுவனருக்கு அதிகாரம் இல்லை, தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என அன்புமணி ஆதரவாளர் ,வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஜி.கே.மணியிடம் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு, பதில் கிடைக்கப்பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்