நீங்கள் தேடியது "coronavirus news update"

(05/10/2020) ஆயுத எழுத்து - ஓ.பி.எஸ். கீதை கருத்து : சவாலா? சமாதானமா?
5 Oct 2020 10:05 PM IST

(05/10/2020) ஆயுத எழுத்து - ஓ.பி.எஸ். கீதை கருத்து : சவாலா? சமாதானமா?

சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ்வரன்-அரசியல் விமர்சகர் | ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர் | புகழேந்தி-அதிமுக | கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி

21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி...
8 May 2020 5:53 PM IST

21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி...

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் வழங்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.

மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்
22 April 2020 4:37 PM IST

"மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம்"

ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பொருட்களை வாங்க அட்டைதாரர்களின் வீட்டுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

(19/04/2020) ஆயுத எழுத்து - ஏப்ரல் 20 : ஊரடங்கிற்கு இடைவேளையா?
19 April 2020 9:52 PM IST

(19/04/2020) ஆயுத எழுத்து - ஏப்ரல் 20 : ஊரடங்கிற்கு இடைவேளையா?

சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // குறளார் கோபிநாதன் , அதிமுக // ஆறுமுக நயினார், போக்குவரத்து சம்மேளனம் // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர்

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 12:44 PM IST

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

(18/04/2020) ஆயுத எழுத்து -  கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..?
18 April 2020 10:23 PM IST

(18/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..?

(18/04/2020) ஆயுத எழுத்து - கொரோனா அரசியல் : அரசு Vs எதிர்க்கட்சிகள்..? - சிறப்பு விருந்தினராக - கவிஞர் சிநேகன், மக்கள் நீதி மய்யம் // தங்க தமிழ்செல்வன், தி.மு.க // கோகுல இந்திரா, அ.தி.மு.க // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
16 April 2020 4:24 PM IST

திமுக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 7:51 AM IST

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(12.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பும்... சாமானியனுக்கான சவாலும்...
12 April 2020 11:24 PM IST

(12.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு நீட்டிப்பும்... சாமானியனுக்கான சவாலும்...

சிறப்பு விருந்தினராக - ப்ரியன், பத்திரிகையாளர் || தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) || விக்ரம ராஜா, வணிகர் சங்க பேரமைப்பு || Dr.பாரி, மருத்துவர்

(11.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு  சவால் :  சமாளிக்குமா அரசு?
11 April 2020 11:08 PM IST

(11.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு சவால் : சமாளிக்குமா அரசு?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக || ஸ்ரீநிவாசன், ஆடிட்டர் || கலாநிதி வீராசாமி, திமுக || ரவி, மருத்துவர்

சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ
11 April 2020 1:41 PM IST

சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ

சென்னையில் தனியார் மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.