(05/10/2020) ஆயுத எழுத்து - ஓ.பி.எஸ். கீதை கருத்து : சவாலா? சமாதானமா?

சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ்வரன்-அரசியல் விமர்சகர் | ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர் | புகழேந்தி-அதிமுக | கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி
(05/10/2020) ஆயுத எழுத்து - ஓ.பி.எஸ். கீதை கருத்து : சவாலா? சமாதானமா?
x
* “எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நடக்கும்“

* கீதையை மேற்கோள் காட்டி  கருத்து சொன்ன ஓபிஎஸ்

* அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய  முதல்வர்

* அ.தி.மு.க.வின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?

* மீண்டும் முளைத்த போஸ்டர்களால் பரபரப்பு

* அதிமுகவில் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 7 ம் தேதி

Next Story

மேலும் செய்திகள்