(11.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு சவால் : சமாளிக்குமா அரசு?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக || ஸ்ரீநிவாசன், ஆடிட்டர் || கலாநிதி வீராசாமி, திமுக || ரவி, மருத்துவர்
(11.04.2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு  சவால் :  சமாளிக்குமா அரசு?
x
* 144 தடை உத்தரவை நீட்டிக்க  கோரிய மாநிலங்கள்

* "ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமரின் முடிவை தமிழகம் ஏற்கும்"

* நாடு தழுவிய ஊரடங்கே தீர்வு என சொன்ன தலைமைசெயலாளர்

* ஊரடங்கை நீட்டிக்க கூடுதல் நிதி கேட்ட எடப்பாடி பழனிசாமி

* "அத்தியாவசிய தேவைகளை உறுதி செய்யவும் வலியுறுத்தல்"

Next Story

மேலும் செய்திகள்