நீங்கள் தேடியது "Fund"

மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்
21 July 2020 9:00 AM GMT

மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : "உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்"

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி
5 Jun 2020 5:19 PM GMT

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 7:14 AM GMT

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு : காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி
7 March 2020 4:12 AM GMT

சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு : காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திக் பாண்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்: கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி
7 March 2020 3:56 AM GMT

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்: கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த ஏழை பெண்ணுக்கு கல்ப் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.2.5 லட்சம் நிதியுதவி.

சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் கடன் உதவி : காவல்துறை முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு
14 Feb 2020 4:40 AM GMT

"சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் கடன் உதவி" : காவல்துறை முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு

கள்ளச்சாராயம் காய்ச்சுவதை நிறுத்தினால் சுயதொழில் செய்ய கடன் உதவி பெற்றுத் தருவதாக விழிப்புணர்வு கூட்டம் நடத்திய காவல்துறையினர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
15 Jan 2020 8:51 PM GMT

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.