காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் சசிகுமார் - கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு வீடியோ

மதுரை மாநகர காவல்துறையும், நடிகர் சசிகுமாரும் இணைந்து கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Update: 2020-04-19 02:57 GMT
மதுரை மாநகர காவல்துறையும், நடிகர் சசிகுமாரும் இணைந்து கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்