இரும்பு, உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு

இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-04-07 15:15 GMT
இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது​தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரும்பு, சிமெண்ட், உரம், ரசாயனம், சர்க்கரை, காகிதம், ஜவுளி உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்