கொரோனாவை விட வதந்தியே பெரிய அச்சுறுத்தல் - நடிகர் விவேக்

கொரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல், எதிர்மறை, அவநம்பிக்கை, பீதி கிளப்பும் வதந்திகளை பரப்பும் பதிவுகள் தான் என, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-20 22:58 GMT
கொரோனாவை விட மிகப்பெரிய அச்சுறுத்தல், எதிர்மறை, அவநம்பிக்கை, பீதி கிளப்பும் வதந்திகளை பரப்பும் பதிவுகள் தான்  என, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலை தளத்தில் கருத்து பதிவிட்ட அவர்,  நாம் மனதால் ஒன்றுபட்டும், உடலால் தனித்தும் இயங்க வேண்டிய தருணம் என்றும், வெளியே போகக் கூடாது எனில் உள்ளே போவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்