திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்

திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்.

Update: 2020-03-12 13:17 GMT
திட்டக்குழுத் துணைத் தலைவராக சி.பொன்னையன் பதவியேற்றார்.
மாநில திட்டக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள சி.பொன்னையன் சென்னை எழிலகத்தில்  இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்