முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு : விஜயகாந்த், ஜி.கே.வாசன் வாழ்த்து

முதலமைச்சர் பதவியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்​ ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-02-16 13:46 GMT
முதலமைச்சர் பதவியில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்​ ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய நல்லாட்சியை தர வேண்டும் என விஜயகாந்த்தும், தமிழக வளர்ச்சி மற்றும் தமிழக மக்கள் நலனுக்காக, முதலமைச்சர் செய்து வரும் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துவதாக ஜி.கே. வாசனும் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்