"பட்ஜெட்டில் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இல்லை" - பாலகிருஷ்ணன்

தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இன்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-02-15 04:01 GMT
தமிழக அரசின் பட்ஜெட்,  மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இன்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பது தமிழக அரசின் மோசமான நிலையை காட்டுவதாக  குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்