நீங்கள் தேடியது "tnbudget 2020"

தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அதிருப்தி?
15 Feb 2020 11:58 AM IST

தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அதிருப்தி?

தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒப்புக்கொண்டப்படி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில்  மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இல்லை - பாலகிருஷ்ணன்
15 Feb 2020 9:31 AM IST

"பட்ஜெட்டில் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இல்லை" - பாலகிருஷ்ணன்

தமிழக அரசின் பட்ஜெட் மக்களுக்கு நலவாழ்வு திட்டம் எதுவும் இன்றி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் உணவு பூங்கா - விவசாயிகள் வரவேற்பு
14 Feb 2020 6:54 PM IST

"நெல்லையில் உணவு பூங்கா - விவசாயிகள் வரவேற்பு"

நெல்லையில் உணவு பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வரின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது - ஸ்டாலின்
14 Feb 2020 5:36 PM IST

"துணை முதல்வரின் 10வது பட்ஜெட் எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது" - ஸ்டாலின்

தமிழக அரசின் பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.