மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு - ஸ்கேட்டிங்கில் பயணித்தவாறு விதை பந்துகளை தூவி அசத்தல்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்கேட்டிங்கில் பயணம் செய்தவாறு விதைப்பந்துகளை சாலையின் இருபுறமும் பள்ளி மாணவர்கள் தூவி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2020-02-09 13:16 GMT
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஸ்கேட்டிங்கில் பயணம் செய்தவாறு இருபதாயிரத்திற்கும் அதிகமான விதைப்பந்துகளை சாலையின் இருபுறமும்  பள்ளி மாணவர்கள் தூவி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. புவி வெப்பமாதலை தடுத்து பசுமையை மீட்க வலியுறுத்தி நடந்த இந்த விழிப்புணர்வில், தனியார் ஸ்கேட்டிங் அகடமியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்