தமிழக பாஜக தலைவர் யார்..? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு?

பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.;

Update: 2020-01-16 18:14 GMT
பாஜக தமிழக தலைவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக மேலிட பார்வையாளர் சித்தார்த் நாத் சிங் நாளை சென்னை வர உள்ள நிலையில், அவர் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, பாஜக தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்