Operation Hawkeye | `ஆபரேஷன் ஹாக்கே' - சிரியாவில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஆபரேஷன் ஹாக்கே - சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது அமெரிக்க படைகள் ஜோர்டானிய படைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. இதற்கு ஆபரேஷன் ஹாக்கே என பெயரிடப்பட்டுள்ளது. மத்திய சிரியா முழுவதும் 70க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.