America | தலைமுடியில் பற்றிய தீ - கூலாக Handle செய்த சிறுமி.. வீடியோ வைரல்

Update: 2025-12-20 09:32 GMT

அமெரிக்கால உள்ள பள்ளி விழா ஒண்ணுல மாணவிகள் மேடைல மெழுகுவர்த்தியோட நின்னுட்டுருந்தாங்க... அப்ப திடீர்னு ஒரு பெண்ணோட முடில நெருப்பு பத்திருச்சு... உடனே பதட்டப்படாம அந்த சின்ன பொண்ணு...அழகா GRACEFULLஆ அந்த awkwardஆன situationஅ handle பண்ண வீடியோ இணையத்துல வைரலாகிட்டு இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்