Putin | Ukraine Russia War | உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த புதின் போட்ட கண்டிஷன்

Update: 2025-12-20 04:33 GMT

உக்ரைனில் அதிபர் தேர்தலை நடத்தினால், அந்நாட்டு மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்... ரஷ்யாவில் வசிக்கும் உக்ரேனியர்களும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்