England Prince Charles | தான் படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
England Prince Charles | தான் படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தமது இளமைக் காலத்தில் கல்வி பயின்ற, கடற்கரை கல்லூரிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.. புதிய சேவைகளை ஆய்வு செய்த மன்னர், கடற்பரை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்...