Bangladesh violence | தலைநகரில் நீடிக்கும் வன்முறை - வங்கதேசத்தில் பதற்றம்..

Update: 2025-12-20 04:34 GMT

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஓஸ்மான் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது நாளாக வன்முறை நீடிப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்