love propose | Putin | புதின் முன்பு காதலிக்கு Propose செய்த Journalist.. உடனே அதிபர் செய்த செயல்..
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், தனது தோழியிடம், பத்திரிகையாளர் ஒருவர் காதலை கூறிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது...