"உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெரும்" - வைகோ

அதிமுக என்ன முயற்சி செய்தாலும், திமுக கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Update: 2020-01-01 10:12 GMT
அதிமுக என்ன முயற்சி செய்தாலும், திமுக கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்