"டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர்" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் சிறந்த ஆட்சி வழங்கி வருகிறது என்பது நகைச்சுவை என டிடிவி தினகரனின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவரே ஒரு நகைச்சுவைதான் என்று விமர்சனம் செய்தார்.

Update: 2019-12-27 11:28 GMT
சென்னை விருகம்பாக்கத்தில் சமூகநலத்துறை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார். அதிமுக அமைச்சர்கள் குறித்து ஏ.வா. வேலு கூறிய  கருத்துக்கு பதில் அளித்த அவர், எ.வா. வேலு காமெடி நடிகர் சார்லி சாப்ளின் போன்றவர் என்றும், அவரைக் குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்