நீங்கள் தேடியது "Jayakumar about Local Body Election"

டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர் - அமைச்சர் ஜெயக்குமார்
27 Dec 2019 11:28 AM GMT

"டி.டி.வி. தினகரன் பெயிலான மாணவர்" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம் சிறந்த ஆட்சி வழங்கி வருகிறது என்பது நகைச்சுவை என டிடிவி தினகரனின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவரே ஒரு நகைச்சுவைதான் என்று விமர்சனம் செய்தார்.