தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது.

Update: 2019-12-04 18:11 GMT
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 3 ஆயிரத்து 665 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 296 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 320 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 48 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்