சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நடராஜனை போக்சோ சட்டத்தில், கைது செய்து வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.;

Update: 2019-11-06 02:41 GMT
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி நடராஜனை போக்சோ சட்டத்தில், கைது செய்து வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்