"சுஜித் எங்களை மன்னித்து விடாதே!"-சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வேதனை

சுஜித் உன்னை காப்பாற்ற முடியாத குற்றவாளிகளாக மன்னிப்பு கோருகிறோம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்;

Update: 2019-10-29 06:33 GMT
சுஜித் உன்னை காப்பாற்ற முடியாத குற்றவாளிகளாக மன்னிப்பு கோருகிறோம் என பூவுலகின் அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சுஜித், எங்களை மன்னித்து விடாதே என்றும், அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்