விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடியை 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2019-10-18 19:18 GMT
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடியை 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாய்,  சிங்கப்பூர், கொழும்புவிலிருந்து சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த 7 பயணிகளிடம் நடத்திய சோதனையில், உள்ளாடைகளில் மறைத்து தங்கம் மற்றும் லேப்டாப் , வெளிநாட்டு பணம்  கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்