நீங்கள் தேடியது "chennai airport raid"

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்
19 Oct 2019 12:48 AM IST

விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடியை 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.