`என்ன எதுவுமே தெரியல..'பனியோடு பெய்த சாரல் மழை

Update: 2025-12-17 09:17 GMT

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 2வது நாளாக கடும் பனிமூட்டம் நிலவியதுடன் சாரல் மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் பழனி மலைப்பாதை மற்றும் வத்தலகுண்டு பிரதான சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி ஊர்ந்து சென்றன. கடும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்