QR Code | `வேட்டையன்’ பகத் பாசில் போல இறங்கி சம்பவம் - அறந்தாங்கியில் அலறிய கடைக்காரர்கள்

Update: 2025-12-17 08:58 GMT

வேட்டையன் படத்தில் பகத் பாசில் QR code மூலம் மோசடியில் ஈடுபட்டதை போல் அறந்தாங்கியில் சம்பவம்

அறந்தாங்கியில் கடைகளில் தனது சொந்த QR code ஸ்டிக்கரை ஒட்டி மர்ம நபர் மோசடி

QR code ஸ்டிக்கரை ஒட்டிய மர்ம நபர் குறித்து நடவடிக்கை எடுக்க கடை உரிமையாளர்கள் புகார்

Tags:    

மேலும் செய்திகள்