நீங்கள் தேடியது "chennai raid"
19 Oct 2019 3:21 AM IST
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - ஐந்தரை லட்சம் ரூபாய் பறிமுதல்
சென்னை அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Oct 2019 12:48 AM IST
விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை : கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கோடியை 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

