கரூரில் அரசு பள்ளி இருக்கும் நிலையால் வாடகை இடத்தில் அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள்

Update: 2025-12-17 09:08 GMT

கரூர் மாவட்டம் வையாபுரிக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி முற்றிலும் சேதமடைந்துள்ளதால், கடந்த 6 மாதமாக வாடகை வீட்டில் பள்ளி இயங்கி வருகிறது... என கட்டடத்தை விரைந்து சீரமைக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்