Virudhunagar |"சாவுடா.."சிறுவர்களை கொடூரமாய் அடித்து ஏறி மிதித்த இருவர்.. தீயாய் பரவும் பகீர் வீடியோ
விருதுநகர் அருகே கஞ்சா புகைப்பதை பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் காட்டிக்கொடுத்ததாக சிறுவர்களை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....