வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கு ஆதார் எண் கட்டாயம் - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.;
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனிடையே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஜூலை இறுதி வரை பதிவு செய்தோர் எண்ணிக்கை 79 லட்சத்து 44 ஆயிரமாக அதிகரித்துள்ளது.