பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி அகற்றியது பாராட்டத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி அகற்றியது பாராட்டத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-12 10:43 GMT
கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி அகற்றியது பாராட்டத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுட்டுள்ள அவர், பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்