#BREAKING | ஊக்க மருந்து சோதனை..- பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்

Update: 2024-05-05 10:19 GMT

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை/ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை/////1/பஜ்ரங் புனியா மீது சஸ்பெண்ட் நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்