உதயநிதி ஸ்டாலினை காண திரண்ட தொண்டர்கள்

மேட்டுப்பாளையம் அருகே உதயநிதியை காண தொண்டர்கள் திரண்டதால் கூட்டத்தின் நடுவே சிக்கி கொண்ட அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Update: 2019-09-22 13:14 GMT
மேட்டுப்பாளையம் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை காண தொண்டர்கள் திரண்டதால் கூட்டத்தின் நடுவே சிக்கி கொண்ட அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்